Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தனது 1 பில்லியன் பங்குகளை விற்ற எலான் மஸ்க்! – காரணம் என்ன?

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (11:46 IST)
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது 1 பில்லியன் மதிப்பிலான பங்குகளை விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் டாப் 10 நபர்களில் முக்கியமானவராக வளர்ந்துள்ளவர் எலான் மஸ்க். இவருக்கு சொந்தமாக டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆகியவையும் உள்ளன. மேலும் பல நிறுவனங்களையும் நடத்தி வரும் எலான் மஸ்க் குறைந்த காலத்தில் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக அறியப்பட்டவர்.

இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் தன்னுடைய நிறுவன பங்கில் தன்னிடமிருந்ததில் இருந்து 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார். இதனால் எலான் மஸ்க் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதா என்ற விவாதங்கள் எழுந்த நிலையில் கூலாக விளக்கம் சொல்லியுள்ள எலான் மஸ்க், வரி அதிகமாக கட்ட வேண்டியிருப்பதால் பங்குகளை விற்றதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments