Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னையே காப்பாற்றாதவர்… மக்களை எப்படிக் காப்பாறுவார்.. ? டிரம்புக்கு ஒபாமா கேள்வி

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:39 IST)
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வரவுள்ளது. இதில் அதிபர் டிரம்புக்கும் , அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

இருவரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு  எதிராக மற்றொருவிமர்சன்ம முன் வைத்துள்ளன் அவருக்கு சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளது என்பது தான் அது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் ஒபாமா, தன்னைக் காப்பாற்றவே டிரம்ப் முயற்சி எடுக்கவில்லை; இனி அவர் மக்களை எப்படி காப்பாற்றுவார் ? பணியின் முக்கியத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர் அவர் என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments