Webdunia - Bharat's app for daily news and videos

Install App

HIV- பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட 15-வயது சிறுமி: இளைஞர் கைது!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:37 IST)
HIV- பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட 15-வயது சிறுமி: இளைஞர் கைது!
HIV- நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் ரத்தத்தை தனது உடம்பில் சிறுமி ஒருவர் செலுத்தி கொண்டதை அடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
அசாம் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவரின் காதலன் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டார். தனது காதலனுக்கு எச்ஐவி நோய் பாதிக்கப்பட்ட அறிந்து அதிர்ச்சி அடைந்த 15 வயது சிறுமி காதலனின் ரத்தத்தை தனது உடலில் செலுத்தி கொண்டதாக தெரிகிறது
 
இந்த விபரீத செயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் போலீசார் சிறுமியின் காதலனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 சிறுமி தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவரை மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்தது ஏன்? எங்கெங்கே தாக்குதல் நடந்தது..? - ஆபரேஷன் சிந்தூர் புதிய தகவல்கள்!

இந்தியாவின் போரை இந்த உலகத்தால் தாங்க முடியாது! - உலக தலைவர்கள் ரியாக்‌ஷன்!

இந்திய ராணுவத்தால் பெருமை.. ஜெய்ஹிந்த்: ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர்களும் ராணுவத்திற்கு பாராட்டு..!

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments