Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து போலாந்து உயிரியல் பூங்காவுக்கு சென்ற விலங்குகள்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (16:03 IST)
உக்ரைனில் இருந்து விலங்குகளை மீட்டு போலாந்து உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என செய்தி வெளியாகியுள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் நகரங்களில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ரஷ்ய ராணுவத்தை உள்ளே வர விடாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.
 
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைனின் மிகப்பெரிய நகரமான ஒடிசியில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரேனில் ரஷிய தாக்குதலின் போது சிக்கித் தவித்த 6 சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட விலங்குகளை டிரக்கில் ஏற்றிக்கொண்டு சுமார் 1000 கிலோமீட்டர் தூரம் சென்று எல்லை வழியே போலாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன என செய்தி வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments