Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்மி வேர்ல்டு !!! ஆச்சரியம் ஊட்டும் தகவல்கள்...

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (14:54 IST)
மம்மி திரைப்படத்திற்கே இத்தனை ஆச்சர்யம் என்றால் எகிப்தில் உள்ள உண்மையான பிரமிடுகள் பற்றிய ஆச்சரியம் நம் கண்களை அகல விரிக்கும் படியேதான் நம்மை வரவேற்கும்!
தற்போது எகிப்து பிரமிடில் மம்மியாக மாற்றப்பட்ட வண்டுகள் கிடைத்துள்ளன.
 
உலக அதிசயங்களுள் ஒன்றான பிரமிடில் பல ஆச்சர்ய மூட்டும் தகவல்கள் கிடைத்துவருகின்றன.வண்டுகளை மம்மிகளாக பாதுகாத்து வைத்துள்ளனர்.
 
இவ்வளவு ஆண்டுகள் ஆகியும்  வண்டுகளின் உடம்பில் எதுவும் ஆகாமல் அப்படியே இருப்பதுதான் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அதேபோல் பூனைகள்,தேனீக்கள் போன்றவைகளும் மம்மிகளாக மாற்றி வைக்கப்பட்டிருந்தனவாம்.
 
உலகில் பல வித்தியாசமான கண்டுபிடிப்புகள் இருந்தாலும் பல ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பு இத்தகைய  விந்தைகளை புகுத்தி இன்றும் மம்மியின் உடல்கள் அழுகாமல் இருப்பதுதான் ஆச்சர்யத்தின்  விளிப்பில் நம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைத்தள்ளி பிரமிக்க வைத்துள்ளது என கருதளாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments