Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: நியூயார்க்கில் மட்டுமே 5 பேர்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:50 IST)
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது என்பதும் இந்த வைரஸ் உலகின் பல நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங், சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் இந்தியாவிலும் 5 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மொத்தம் எட்டு பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் ஐந்து பேர் நியூயார்க் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பும் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments