Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட், சஹாலுக்கு அணியில் இடம் இல்லை… இந்திய பிளேயிங் லெவன் விவரம்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (13:18 IST)
பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்திய பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் இந்தியா வென்று உள்ளது. இதனை அடுத்து இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றைய போட்டிக்கான அணியில் ரிஷப் பண்ட் மற்றும் யஷ்வேந்திர சஹால் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இந்திய பிளேயிங் அணி
ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments