Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்போ vs ரெட்மி: விலை மற்றும் அம்சங்கள்; எது பெஸ்ட்??

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (13:32 IST)
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் சமீபத்தில் ஒப்போ எஃப்11 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 15 ஆம் தேதி இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதே நாளில் ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். 
 
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் சில இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு, 
 
ஒப்போ எஃப்11 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.5 இஞ்ச் எப்எச்டி + பனராமிக் டிஸ்பிளே, MediaTek Helio பி70 பிராஸசர், ஆண்டிராய்டு பை
# 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# ரியர் கேமரா 48 மெகாபிக்செல், பிரைமரி கேமரா மற்றும் 5 மெகா பிக்செல் செகண்ட்ரி கேமரா, எல்இடி பிளாஷ் 
# முன்பக்க கேமரா 16 மெகாபிக்செல் சென்சார் மற்றும் எப் 1.79 அப்பாசர் 
# 4000 எம்ஏஎச் பேட்டரி திறன்
# விலை ரூ.24,990 
ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.3 இஞ்ச் எப்எச்டி டிஸ்பிளே + 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, Qualcomm Snapdragon 675 octa-core பிராஸசர், ஆண்டிராய்டு பை 
# ரியர் கேமரா 28 மெகாபிக்செல் மற்றும் 5 மெகாபிக்செல் டெப்த் சென்சார் 
# முன்பக்க கேமிரா 13 மெகாபிக்செல் 
# 4,000 எம்ஏஎச் பேட்டரி, 4.0 வேகமாக சார்ஜ் செய்யும் சப்போர்டு 
# விலை ரூ.16,999

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments