Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருப்புடன் சேர்த்து சாப்பிடும் பானிபூரி: குஜராத்தில் அறிமுகம்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (18:47 IST)
நெருப்புடன் சேர்த்து பானி பூரியை சாப்பிடும் புதிய ட்ரெண்ட் தற்போது குஜராத் மாநிலத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. 
 
வட இந்திய உணவுகளில் ஒன்றான பானிபூரி இந்தியா முழுவதும் விற்பனையாகி வருகிறது என்பதும் இந்த உணவுக்கு பலர் அடிமை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் பானிபூரி நெருப்புடன் சேர்த்து அப்படியே சாப்பிடுவது தற்போது பிரபலமாகி வருகிறது
 
இந்த நெருப்பு பானிபூரி தெருவோர கடைகளில் பிரசித்தி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஃபயர் பானிபூரி என்று சொல்லப்படும் இதை உண்பது போன்ற வீடியோவை பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments