Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் ! கெடு நிர்ணயித்த அரசு

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (08:19 IST)
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில்  விமான நிலையம் ஒன்று அமையவுள்ளது.

இந்த விமான நிலையத்துக்கு ராமர் பெயர் வைக்கவுள்ளதாகவும், இதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கவும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவெடுத்த்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே இந்த விமான நிலையத்தினைக் கட்டிமுடிக்கும் பணிகளை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க  கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments