Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாதம் முழுவதும் 144 தடை உத்தரவு: அதிர்ச்சி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 மே 2022 (12:07 IST)
மே மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கெளதம் புத்தா நகர் என்ற பகுதியில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
நாளை நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 மேலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை என்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள இந்த தடை உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments