Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னைத் தானே சுட்டு பாதுகாப்பு வீரர் தற்கொலை! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:05 IST)
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் பணியில் இருந்த அவர் கழிவறைக்குள் சென்று தான் வைத்திருந்து துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிசென்ற பார்த்த தூய்மை பணியாளர் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

நிலத்தகராறு: பெற்ற தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்!

பெஹல்காம் தாக்குதலில் பலியானாரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்.. நேரில் ஆறுதல்..!

விஜய்யை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. தனித்து புலம்புகிறார்: அமைச்சர் கோவி.செழியன்

அடுத்த கட்டுரையில்
Show comments