Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு: கமல்ஹாசன் அறிவிப்பு

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (12:51 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு என்று தெரிவித்துள்ளார். 
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இளங்கோவன் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டார் என்பது தெரிந்தது. 
 
அதுமட்டுமின்றி கடந்து சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையிலும் கமல்ஹாசன் கலந்து கொண்டதை எடுத்து அவர் காங்கிரசோடு நெருங்கி விட்டதாகவே கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மையம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments