Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் ஆரம்பம் முதலே பின் தங்கி இருந்தார்... தற்போதுதான் முன்னிலை

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (16:26 IST)
பொதுச்செயலாளார் துரைமுருகன் பின்னடைவைச் சந்தித்திருந்த தற்போது மாலை நேரநிலவரப்படி  அதிகவாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார்.

தற்போதைய நிலவரப்படி திமுக தனிப்பெரும்பானைமைக்கும் அதிகமாக சுமர் 152 தொகுதிகளிலும், அதிமுக 78 இடத்திலும் முன்னைலையில் உள்ளது. இதனால் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இதனால் திமுகவினர் சென்னை அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

தற்போது ஸ்டாலின் போட்டியுள்ள கொள்ளத்தூரி தொகுதியில் அவர் 17,275 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் வெற்றி உறுதியாகியுள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் திமுக வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் உறுதியாகியுள்ளதால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ,நாட்டின் உள்ளா முக்கிய தலைவர்கள் வாழத்துகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் காட்படி தொகுதியில் திமுக பொதுச்செயலாளார் துரைமுருகன் பின்னடைவைச் சந்தித்திருந்த தற்போது மாலை நேரநிலவரப்படி  துரைமுருகன் 63,054 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.  இதனால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments