Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லார்ட்ஸ் தோல்வியின் புறச்சத்தங்களை ஒதுக்கி வைத்தோம்… ஆண்டர்சன் கருத்து!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:42 IST)
இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நேற்று சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்தார்.

லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்குப் பின் நேற்று லீட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி மீண்டுள்ளது. தொடக்க நாளில் இந்தியாவை 78 ரன்களில் ஆட்டமிழக்க செய்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார்.

ஆட்டமுடிவில் பேசிய அவர் ‘புற சத்தங்களை ஒதுக்கிவிட்டு நாங்கள் எதில் சிறந்தவர்களோ அதில் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்தோம். லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் 3-4 நாட்கள் நாங்கள் பிரில்லியண்ட் ஆக ஆடினோம். அதன் பின்னர்தான் ஆட்டம் மாறியது. கோலியை வீழ்த்தியது சிறப்பான தருணம். சில ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறோம். 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் விளையாட ஆரம்பித்தால் அது மிகவும் மோசமாக அமையும். அவரை கொஞ்சம் அடக்கி வைக்கவேண்டுமென நினைத்தோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments