Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இங்கிலாந்து; முதலில் களமிறங்கும் இந்திய அணி

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:20 IST)
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்துள்ளது.

 
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
 
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய முதலில் களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments