Publish Date: Fri, 29 Oct 2021 (19:59 IST)
Updated Date: Fri, 29 Oct 2021 (20:07 IST)
புதுச்சேரி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 2 மற்றும் 3 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.